தூக்கிலிட்ட பின்னும்
உயிர்த்தெழுவார்களோ என
அஞ்சி குலைநடுங்கி!
தலைகளை தனியாக
வெட்டிப் புதைக்கும் அளவிற்கு....
ஓர் பீரங்கி சாம்ராஜ்யத்திற்கே
சவாலாகத் திகழ்ந்த!
செவ்வேங்கை நிலம் உதித்த
தமிழரினத்தின் பெரும்பாட்டனார்கள்
மருது சகோதரர்களின்
புகழைப் போற்றுவோம்! 🙏❤
0 கருத்துகள்