ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பாக ஆலங்குளம் பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் நாளை 23/10/25 காலை 8 வது வார்டு முதல் 15 வது வார்டு வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது பொதுமக்கள் அனைவரும் பயன்பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
# புதிய குடிநீர் இணைப்பு
# சொத்து வரி குடிநீர் வரி பெயர் மாற்றம்
# புதிய வீட்டு வரி ரசீது
# கட்டிட வரைபட முன் அனுமதி
# இறப்பு பிறப்பு சான்றிதழில் பெயர் திருத்தம்
# மகளிர் உரிமைத்தொகை
# பட்டா பெயர் மாற்றம்
# தனிபட்டா
# புதிய மின் இணைப்பு
# மின் இணைப்பு பெயர் மாற்றம்
# வருவாய்துறை சம்பந்தப்பட்ட புகார்கள்
# காவல்துறை சம்பந்தப்பட்ட புகார்கள்
# ஊனமுற்றவர்களுக்கான நலத்திட்டங்கள்
ஆகியவற்றிற்கான மனுக்கள் பெறப்படும் பொதுமக்கள் அனைவரும் முகாமை பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்


0 கருத்துகள்