டாட்டா ஏசி விற்பனைக்கு இருக்கு 2013 ரெண்டு ஓனர் விலை 2 லட்சத்து 60 70 கொடுக்கலாம் சுத்தமான வண்டி ஒரு ரூபாய் கூட செலவு கிடையாது
எப்சி ஏழு மாசம் இன்சூரன்ஸ் ஒரு வருஷம்
97 88 92 87 83
வண்டி ஃபுல்லா ரெடி பண்ணிவிட்டு இருக்கு ஃபுல் செக் அப் டயர் நாலு டயருமே முக்கா கண்டிஷன் இரண்டு டயர் புதுசு செட் பண்ணி இருக்கு
லொகேஷன் இலந்தைகுளம் வடக்கு தெரு முக்கூடல் பக்கம்









0 கருத்துகள்