Header

google.com, pub-9842646650003123, DIRECT, f08c47fec0942fa0

Used Car Sales, In Tamil Nadu India, Bala Car Sales, Buying Online Service,


 🌾கருப்பு கவுனி அரிசி (black rice) அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள்(antioxidant) நார்ச்சத்து (fiber )மற்றும் புரதம் நிறைந்த ஒரு பாரம்பரிய சூப்பர் ஃபுட் ஆகும் 🌾 உடல் எடை குறைப்பு நீரிழிவு கட்டுப்பாடு இதய

 ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவதோடு,புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளின் கொண்டுள்ளது🌾 அரச அரிசி (ancient king rice )என்றும் அழைக்கப்படும் .🌾 முக்கிய நன்மைகள்:-குறைந்த கிளைசிமிக் குறியீடு கொண்டதால்,, ரத்த சர்க்கரை அளவில் சீராக வைத்து, நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும.1 கிலோ அரிசி ரூபாய் 150, குறைந்தது 4 கிலோ கொரியரில்,,கொரியர் சார்ஜ் கிலோவுக்கு ரூபாய் 25, மட்டுமே. டிரான்ஸ்போர்ட்டில் சார்ஜ் கிலோவுக்கு ரூபாய் 10 குறைவாக🌾 இதை பயன்படுத்தும் முறை இதனை 6 அல்லது 8 மணி நேரம் உற வைத்து சமைப்பது. 🌾இட்லி,தோசை, கஞ்சி,பொங்கல் மற்றும் சாதமாகும் சமைத்து விடலாம், ஏராளமாக ரெசிபி செய்யலாம். இயற்கை அங்காடி ( இது மிலிட் ரைஸ்மில் நேரடி விற்பனை )9443407386🌾

கருத்துரையிடுக

0 கருத்துகள்