2016 டெம்போ ட்ராவலர்,
மூன்றாவது ஓனர்,
சாதா எஞ்சின் (Euro 2),
FC நான்கு மாதம்,
இன்சூரன்ஸ் மூன்று மாதம்,
*லைப் டாக்ஸ் வண்டி*,
இன்ஜின் மற்றும் ஏசி நல்ல நிலையில் உள்ளது,
இன்டீரியர் கேரளா பிட்டிங்ஸ் வண்டி,
பாடி மற்றும் இன்டீரியர் நல்ல நிலையில் உள்ளது,
நான்கு டயர்களும் 25 % மட்டுமே உள்ளது,
*விலை 10.50 மட்டுமே*
ஒரே விலை
*(இதற்கு கீழ் விலை குறைய வாய்ப்பே இல்லை)*
கமிஷன் 25000









0 கருத்துகள்